என்னுடைய 18 - வது வயதில் 27 -வயது நிரம்பிய தூரத்து சொந்தத்தில் அதிகாலை 3 1/2 - 4 1/2 முகூர்தத்தில் …
Main Content
உங்கள் ஆலோசனையைத் தேர்ந்தெடுக்கவும்
பலனும் பயனும்
எனது நண்பர் கோபி மூலம் அம்மாவின் அறிமுகம் 22 வருடத்திற்கு முன்பு கிடைத்தது. எனக்கு சிறு வயது முதலே ஜாதகம் மேல் மிகுந்த நம்பிக்கை இருந்தது. எனது சொந்த வாழ்க்கை மற்றும் தொழிலில் வழி காட்டுதலுக்கு ஜாதகத்தை பார்த்து முடிவெடுப்பது எனது வழக்கமாக இருந்தன. அதனின் துல்லியம் எனக்கு உதவியாக இருந்தது மேலும் நம்பிக்கையூட்டியது. அம்மாவின் அனுபவத்தாலும், நேர்த்தியாலும் எனது மேற்படிப்பு, அரசாங்க வேலை, திருமணம், எனது மனைவியின் படிப்பு மற்றும் வேலை போன்றவற்றை துல்லியமாக அம்மா அவர்கள் எனக்கு கணித்து கொடுத்தார்கள். எளிய முறையில் சொல்லும் அவரின் வழக்கம் என்னை ஜாதகம் பார்ப்பதை கற்றுக்கொள்ளவைத்தது. நமக்கு சாதகமாக அமையாத நிலையிலும் நம்பிக்கை ஊட்டும் வகையில் சொல்லும் அம்மாவின் வழக்கம் எனக்கு நம்பிக்கையூட்டி இருக்கின்றன. பரிகாரம் செய்ய பெரும்பாலானோர் சிபாரிசு செய்தாலும் அம்மா என்னை கோவிலுக்கு மட்டும் போனால் போதும், பரிகாரத்திற்கு செலவு செய்ய தேவையில்லை என்று பலமுறை வலியுறுத்தியுள்ளார்கள்,நானும் அவ்வாரே செய்து வருகின்றேன்.ஒரு டாக்டர் என்கின்ற முறையில் நான் அவரை ஒரு மனோதத்துவராகவே பார்க்கிறேன். என்னுடைய அனுபவத்தில் அம்மாவின் கணிப்பு 100% சரியாக அமைந்துள்ளது.
Dr K VijayKumar M.D (Anaes)
ஜோதிட கட்டுரைகள்
எங்கள் ஜோதிட கட்டுரைகளை படிக்க
“ஆண் மூலம் அரசாளும் – பெண் மூலம் நிர்மூலம் ” – இது எப்படி தெரியுமா?
posted on
இன்று " மூலம் ' நட்சத்திரத்தைப் பற்றி பார்ப்போம். என்னுடைய இதே பக்கத்தில் முன்பே மூலத்தைப் …
Continue Reading about “ஆண் மூலம் அரசாளும் – பெண் மூலம் நிர்மூலம் ” – இது எப்படி தெரியுமா? →
அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கத்தான் வேண்டுமா???
posted on
இதிருதியை திதி வளர்பிறை தேய்பிறை இரண்டிலும் அமாவாசை பௌர்ணமியை அடுத்து வரும். அப்படி …
Continue Reading about அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கத்தான் வேண்டுமா??? →