ஜோதிடம் என்பதூ மக்கள் துன்பம் வரும் வேளை மனம் தளராமல் பிரச்சனைகளை எஎதிர் கொள்ளும் மனவலிமையை தரவல்ல- விஞ்ஞானத்தோடு இணைந்த. ஒரு அரியகலையாகும். ஆயகலை64- ல் பிற கலைளில் பின்னடைவு பெற்றவரையும் முன்னுக்கு கொண்டுவரும் வல்லமை மிக்கது ஜோதிடக்கலை.
இதில் தேர்ந்வர் செய்யும் பணியானது மனநலம் மருரத்துவரின் பணிக்கு நிகராகும்.
எனவேதான் ஜோதிடர்களுக்கென்றே பழம் நூல்களில் விதிகள் பல கூறப்பட்டுள்ளன.
இன்றைய ஜோதிடர்கள் அவற்றுள் சிலவற்றையாவது கடைபிடித்தால் நன்று.
அதிகாலையில் எழுந்து நீராடி இஷ்டம் தெய்வ வழிபாடு செய்யுள் வேண்டும் – இதனால் ஜோதிடரின் உடல் நலம் பேணப்படுவதுடன் கம்பீரத்தோற்றமும் பெறுவார்.
பலன் சொல்லும் போது தீய.பலலன்கனை மிகைபப்படுத்திக்கூறி பயமுறுத்தாமல் கவனத்துடனிருக்கும்படி எச்சரித்து எளிய பரிகாரங்களை சொல்ல வேண்டுமேயன்றி பரிகாரத்தின் பெயரால் பணம்பறிக்கும் செயலில் ஈடுபடக்கூடாது.
அதேபோல் நற்பலன்கள் நடைபெறும் காலத்தையும் மிகைப்படுத்திக்கூறி பலன் கேட்க வந்தோர் திட்டமிடாமல் ஒரு செயலில் இறங்கி எதிர்விளைவை சந்திக்க. காரணகர்த்தாவாகிவிடக்கூடாது
தனக்கு தெரிந்தவற்றை சொல்லும் போது தன்னையொத்த. பிற ஜோதிடரை குறைத்து மதிப்பிடவோ குறைகூறவோ கூடாதூ.
தனக்கு தெரியாதவற்றைப் பற்றி கேன்வி கேட்டால் தெரிந்ததுபோல் ஏதோலொன்றைக் கூறிலான் வந்தவரை குழிப்பேரி விடாமல் தனக்குத்தெரிந்த இத்துறை சிறப்பாலரை பரிந்துரைக்கலாம்.
“நீங்கள் செல்லும் பாதையில் அதலபாதாளம் வரும் எச்சரிக்கை செய்வது மட்டூமே ஜோதிடம் -விழாமல் செல்ல வேண்டியது நீங்கள்தான்” என்று தெளிவுபடுத்தி கவலையுடன் தன்னை நாடி வந்தோரை பிரச்னைகளை எதிர்கொள்ளும் மனோதைரியத்துடன் திரும்பச்செய்வதே சிறந்த ஜோதிடர்க்ககாம்”.

Leave a Reply