கேட்டை கோட்டை கட்டுமா? .
கேட்டை நட்சத்திரம் மமணல் கோட்டை கட்டுமா? அல்லது நிஜக் கோட்டை கட்டுமா? – என்பது நாணயத்தின் இரு பக்கங்களைப் போல் இரு வாதங்களும் முன் வைக்கப் படுகின்றன.
போதாதற்கு கேட்டை கணவரின் மூத்த சகோதரருக்கு ஆகாது. எனவே அண்ணன் இல்லாத மாப்பிள்ளைக்குத்தான் இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை கொடுக்க வேண்டும்- என்ற போற்றுதலுக்குமுரியதாகிறது.
எனது தாத்தா அடிக்கடி கேட்டை நட்சத்திரக்காரன் வீட்டில் “தவிட்டுப் பானையெல்லாம் தங்கமாகயிருக்கும் ‘ என்பார். அதற்கு சரியான விளக்கமும் கொடுப்பார்.
கேட்டையில் பிறந்தவரை வீட்டைப் பார்த்து எடை போடக்கூடாது. பணம், நகை முதலியவற்றை ( ஸ்விஸ் வங்கியெல்லாம் அப்போதில்லையல்லவா? ) சம்பந்தமே இல்லாத இடமான. தவிடு ( மாட்டுத் தீவனம்) வைத்திருக்குமிடத்தில் வைத்திருப்பான் – என்பார்.
இன்றைய சூழலில் பார்த்தால் இவர்களில் பலர் சமூகநல ஆர்வலர்களாகவும் ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்களுரையவர்களாகவும்,
பினாமி பெயரில் சொத்துக்கள் வைத்திருப்பவர்களாயும் உள்ளனர்.
பினாமி பெயரில் சொத்துக்கள் வைத்திருப்பவர்களாயும் உள்ளனர்.
“பிரம்மயாமளம் ‘ என்ற நூலாசிரியரோ கேட்டையின் ஆதியந்த பரமநாழிகையை 10 – பங்காகப் பிரித்து –
முதல் மூன்று பாகம் முறையே தாய்வழி பாட்டி தாத்தா மாமன் மூவருக்கும்,
நான்கு தாய்க்கும்
ஐந்து சிசுவிற்கும்
ஆறு கோத்திரத்திற்கும்
ஏழு இருவழி தாத்தா பாட்டிக்கும்
எட்டு அண்ணனுக்கும் ஒன்பது சிசுவிற்கும்
பத்து அனைத்திற்கும் துன்பமெனக் கூறுகின்றது.
முதல் மூன்று பாகம் முறையே தாய்வழி பாட்டி தாத்தா மாமன் மூவருக்கும்,
நான்கு தாய்க்கும்
ஐந்து சிசுவிற்கும்
ஆறு கோத்திரத்திற்கும்
ஏழு இருவழி தாத்தா பாட்டிக்கும்
எட்டு அண்ணனுக்கும் ஒன்பது சிசுவிற்கும்
பத்து அனைத்திற்கும் துன்பமெனக் கூறுகின்றது.
இதில் கவனிக்க வேண்டியதென்னவெனில் மூத்த சகோதரனை (வாழ்கை நடத்த பேருதவியாக. அரவணைத்துச் செல்பவர்களில் இவர்கள்தான் அதிகம்.
நட்சத்திர குணாதிசயங்களைப் பற்றிக் குறிப்பிடும் போதும் இவர்கள்
தக்க கடவுள் வழிபாடுடைய. தந்திரமுடையவன். ஏற்பதிகழ்ச்சி என்றணர்ந்தோன். தனக்கு முன் பிறந்தோனைக் காப்பாற்றுபவன். கெட்டவர்கள் நேசமிக்கவன். பொய்யை மெய்போல் சித்தரிப்பவனுமாவான்.
துர்க்குணங்களுடன் தர்மகுணமுடையவன். வாகனவசதிகள் நிரம்பியவன். பிறர் செய்த காரியங்களை (அடியாட்கள்! ) தான் செய்ததாகச் சொல்லித் திரிவோனுமாவான்
ஆக
கேட்டை கோட்டையில் வாழ்பவனைவிட. வசதியாக வாழும். illegal. property. என்பதைக் கடுகளவேனும் அனுபவிக்கும் யோகமுடையோர்.
நன்றி
அஸ்ட்ரோ
S.N.உஷா.
கேட்டை கோட்டையில் வாழ்பவனைவிட. வசதியாக வாழும். illegal. property. என்பதைக் கடுகளவேனும் அனுபவிக்கும் யோகமுடையோர்.
நன்றி
அஸ்ட்ரோ
S.N.உஷா.
Leave a Reply