இங்கு ராய்பூரில் நாம் “நவராத்திரி கொண்டாடுவது போல் பங்குனிமாத. அமாவாசைக்கு அடுத்த. நாளிலிருந்து ” வஸந்த. நவராத்திரி விழா ‘ கொண்டாடுகிறாரர்கள்.
இந்த ஒன்பது நாளும் கணவனுக்காக, குழந்தைகளுக்காக, குடும்பத்திற்காக. என. பக்தி சிரத்தையோடு விரதமிருக்கின்றனர்.
காலில் செருப்பணிவதில்லை. உடல்நிலையை அனுசரித்து ஒருவேளை மட்டும் உணவு.
கோவிலுக்குச் செல்வதைவிட. தத்தம் குடியிருப்பு பகுதிகளில் பெண்கள் மட்டும் பொது இடத்தில் ( பார்க் மாதிரி ஒன்று கூடி வாத்யங்களுடன் கடவுளின் பக்திப் பாடலை இனிமையாகப் பாடி செல்கின்றனர்.
இன்றையதினம் “சௌபாக்கியம் ‘ வேண்டி விரதமிருப்பார்களாம்.
முடிந்தளவு ஒன்பது நாளைப் பற்றியும் அறிந்துகொண்டு தெரிவிக்கின்றேன்.
நன்றி,
அஸ்ட்ரோ
S.N.உஷா.
Leave a Reply