பெற்றோர்கள் தத்தம் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க. விஜயதசமிக்கு இணையான. நாளை தேர்ந்தெடுத்து அட்மிஷன் போட முனையும் நேரமிது.
குழந்தையின் நட்சத்திரத்திலிருந்து 16 – வது நட்சத்தீரத்தின் 4 – வது பாதத்தில்
சரஸ்வதி படத்தின் முன் தரை அல்லது தாம்பாளத்தில் நெல் அல்து அரிசியைப் பபரப்பி அதில் (தாய் மிமன் / தாய் / தந்தை / தாத்தா – மடியில் அமர்ந்திருக்கும்) குழந்தையின் கையைப் பிடித்து,
1
2
———-
3
————
என்று எழுத. வைத்து சரஸ்வதியை வணங்கிய பின் பள்ளியில் சேர்க்க. நிச்சயம் சிறந்த. “”கல்வியான “” திகழ்வர்.
Leave a Reply