நீங்கள் ஒரு காரியத்தை எவ்வளவு ஈடுபாட்டுடனும் முயன்றாலும் வெற்றி பெறமுடியவில்லை / சாதிக்கமிடியவில்லை – என்று வருந்துபவர்கள- எனில்்
இஷ்ட தெய்வத்தை வணங்கி தான் பிறந்த நட்சத்திரத்திலிருந்து 6 – வது நட்சத்திரம் வரும் நாளன்று –
நீண்ட. நாட்களாய் தடைபட்டு வந்த காரியத்தை மீண்டும் தொடங்கி செயல் பட. வெற்றி நிச்சயம்.
நம்பிக்கையுடன் முயற்சித்து வெற்றிக் கனியை ருசியுஙங்கள்.
Leave a Reply