எளியமுறை ஆருடம் /பிரசன்னம் மூலம் பலன் கூறுதல்
ஜாதகம் இல்லாதவர்களுக்கும் ஆருடம் / பிரசன்னம் மூலமாக பலனுரைக்கப்படும்.
தொலைபேசி அல்லது ஸ்கைப் மூலம் ஆலோசனை வழங்கப்படும்.
ஒரு ஆலோசனை நேரம் 1 மணி நேரம் ஆகும்.
ஜாதகப் பலன் சொல்வது – குடும்ப ஜாதகம் (இருவர்)
குடும்ப ஜாதகம் (இருவர்) பகுப்பாய்வு செய்யப்படும் மற்றும் கணிப்புகள் வழங்கப்படும்.
தொலைபேசி அல்லது ஸ்கைப் மூலம் ஆலோசனை வழங்கப்படும்.
ஒரு ஆலோசனை நேரம் 1 மணி நேரம் ஆகும்.
ஜாதகப் பலன் சொல்வது – குடும்ப ஜாதகம் (மூவர் / நால்வர்)
குடும்ப ஜாதகம் (மூவர் / நால்வர்) பகுப்பாய்வு செய்யப்படும் மற்றும் கணிப்புகள் வழங்கப்படும்.
தொலைபேசி அல்லது ஸ்கைப் மூலம் ஆலோசனை வழங்கப்படும்.
ஒரு ஆலோசனை நேரம் 1 மணி நேரம் ஆகும்.
ஜாதகப் பலன் சொல்வது – தனிநபர் ஜாதகம்
தனி நபர் ஜாதகம் கணித்து பலாபலன்கள் விவரிக்கப்படும்.ஜோதிடரீதியான சந்தேகங்கள் தெளிவுபடுத்தப்படும்.
தொலைபேசி அல்லது ஸ்கைப் மூலம் ஆலோசனை வழங்கப்படும்.
ஒரு ஆலோசனை நேரம் = 45 நிமிடம் நேரம் ஆகும்.
ஜாதகம் கணித்து எழுதுதல்
ஜாதகர் பிறந்த நேரம்
பிறந்த ஊர்
பிறந்த தேதி- கொடுத்தால் கணித்து (manual) வாடிக்கையாளர் விருப்பத்திற்கேற்றவாறு எழுதித் ததரப்படும்.
தொலைபேசி அல்லது ஸ்கைப் மூலம் ஆலோசனை வழங்கப்படும்.
ஒரு ஆலோசனை நேரம் 1 மணி நேரம் ஆகும்.
திருமணப் பொருத்தம் பார்த்தல்
தொலைபேசி அல்லது ஸ்கைப் மூலம் ஆலோசனை வழங்கப்படும்.
ஒரு ஆலோசனை நேரம் 1 மணி நேரம் ஆகும்.